காவலர் தேர்வு இலவச பயற்சி முகாம்  POLICE CONSTABLE EXAM – FREE TRAINING CAMP

காவலர் தேர்வு இலவச பயற்சி முகாம்

POLICE CONSTABLE EXAM – FREE TRAINING CAMP

 

மாதிரிதேர்வு – பரிசளித்தல்

நாள் : 26.11.2023 நேரம் : காலை 8.30 மணி முதல்

இடம்: சரஸ்வதி திருமண மண்டபம், புதுப்பேட்டை.

(பணப்பாக்கம் சாலை, அரசு மேல்நிலை பள்ளி அருகில்)

 

அனுபவமிக்க ஆசிரியர்களின் பயற்சி ,

தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் ,

மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசுகள்.

அனுமதி இலவசம், அனைவரும் வருக..

பங்கேற்று வெல்லுங்கள்..! நண்பர்களுக்கும் பிறகுழுக்களுக்கும் பகிருங்கள்.

விபரங்களுக்கு : 9345617522, 95240 09891

நாம் தமிழர் மாணவர் பாசறை – பண்ருட்டி.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *