“வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை”,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.
28.07.2023 , ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், துளாரங்குறிச்சி ஊராட்சி,சூரியமணல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் “வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை”,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் Dr.மேகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (கிராம ஊராட்சி), ஊராட்சி மன்ற தலைவர் சுவேதாசெந்தில்குமார், தலைமை ஆசிரியர் மார்கிரேட் மேரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஸ்வரி ஐயப்பன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தருமதுரை மற்றும் மருத்துவ அலுவலர்கள் , செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்