மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் போராட்டம்!

தமிழ்நாடில் பெய்த வராலாறு கானாத கனமழையை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிபிஐஎம்-ஐ சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

 

எங்கள் WhatsApp குழுவில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *