“உத்திரபிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரிக்கு வரிவிலக்கு”
“உத்திரபிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரிக்கு வரிவிலக்கு”
உத்தரப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு.
மேலும், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.