சென்னையில் ஆசிரியர்கள், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் (மே 2ந்தேதி செவ்வாய்). “தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ” சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவை, உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. என மூன்று கட்டப் போராட்டங்களை நடத்திய நிலையில். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பினர் போராடி வருகின்றனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கு மேலாக போராடி வரும் நிலையில். பரந்தபல்வேறு கோரிக்கைகள் , ஆண்டுகள் பல கடந்தும் நிலுவையில் உள்ளது. அரசுகள் மாறுகிறதே ஒழிய, அரசை வழி நடத்தும் ஆட்சியாளர்களின் எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை எனவும். 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்து ஓடாய் தேய்ந்த பிறகு, மிச்சம் இருந்த வாழ்வுக்கு வழி தேடி தான் ஆசிரியர்களுக்கு அரசை வழி நடத்தும் ஆட்சியாளர்களின் எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை எனவும். 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்து ஓடாய் தேய்ந்த பிறகு, மிச்சம் இருந்த வாழ்வுக்கு வழி தேடி தான் ஆசிரியர்களுக்கு அரசை வழி நடத்தும் ஆட்சியாளர்களின் எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை எனவும். 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்து ஓடாய் தேய்ந்த பிறகு, மிச்சம் இருந்த வாழ்வுக்கு வழி தேடி தான் ஆசிரியர்களுக்கு
ஓய்வூதியம் கேட்கிறோம். ஆனால் அதனைப் புறந்தள்ளும் அரசு, ஏனோ புளிச்ச ஏப்பக்காரர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும் நிலையில்,. ஆட்சியாளர்கள் என்பவர்கள் மிகுந்த அதிகாரம் படைத்தவர்கள் அவர்களைப் பொறுத்தவரை நாம் (ஆசிரியர்கள்)ஒரு வேலைக்காரர்கள் மட்டுமே என்று நினைக்கிறார்கள். எனக்கூறியும்
இவைகளுக்கெல்லாம் முடிவுக்கு வர வேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் போராடிக் கொண்டே இருப்பது? இதற்கு ஒரு இறுதி வடிவம் கொடுக்க வேண்டாமா? எனக்கோரிக்கையை முன் வைத்து இந்த உண்ணாவிரத போராட்டம். சென்னையில் நடைபெற்றது, உண்ணாவிரத போராட்டத்திற்குமாநில தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார், டி பிரிவு. கணேசன் உண்ணாவிரதத்தை துவக்கிவைத்தார்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர், ந.ரெங்கராஜன். 20 அம்சக் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார், இதில் சங்கத்தின், மாநில,மாவட்ட நிர்வாகிகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த
ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்,இந்த உண்ணாவிரதப்போராட்டம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.