மே, தினம்,தொழிலாளிகள் நலனை தீவிரமாக சிந்தித்து மாற்றத்தினை உருவாக்க உறுதி ஏற்கும் நாள்.
இந்தியாவில்,83% ஒப்பந்த தொழிலாளர்கள்,17% மட்டுமே அமைப்பு சார் தொழிலாளிகள்.92% தொழிலாளிகள் பணிநிரந்தரம் இல்லாதவர்கள்,இந்தியாவில் தான் மிகக்குறைந்த ஊதியம் ( ILO)இந்தியா, தொழிலாளிகளுக்கு எதிரான நாடாகவே இருக்கிறது.
மே தினம் கொண்டாடி கழிக்க வேண்டிய நாள் அன்று,மாறாக மேற்சொன்ன புள்ளி விபரப்படி இன்று திண்டாட்டத்தில் இருக்கும், தொழிலாளிகள் நலனை தீவிரமாக சிந்தித்து மாற்றத்தினை உருவாக்க உறுதி ஏற்கும் நாள்.