மக்களை மிரளவைக்கும் வெயில்,
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 இடங்களில் கோடை வெயில் சதமடித்துள்ளது.
தமிழகத்தில் இரவில் ஒருபக்கம் சில்லென்றபனியும், பகலில் கடந்த சில நாளாக வெய்யில், கொளுத்த தொடங்கியுள்ளது, அங்கொன்றும், இங்கொன்றும் சதம் அடித்த வெயில், தமிழ்நாட்டில்திருப்பத்தூர் 104.36, ஈரோடு 104, சேலத்தில் 103.28, நாமக்கல் 103.1, கரூர் பரமத்தி 102.56, வேலூர் – 102.02, திருத்தணி மற்றும் திருச்சியில் தலா 100.58, தருமபுரி மற்றும் மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களை மிரளவைத் துள்ளது