Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blogஅரசியல்செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு,கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனைக்கூட்டம்

By tamilnewsmedia0
August 27, 2026 1 Min Read
0


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக, மின் கட்டண உயர்வை வாபஸ்வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கவேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், போக்குவரத்து,மருத்துவம், மின்சாரம், குடிநீர் ஆகியவைகளை அரசின் கட்டுப்பாடில் வைத்திருக்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், வழங்க வேண்டும், என்எல்சிக்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு, நிரந்தரவேலையும், நஷ்டஈடும் உடன் வழங்கவேண்டும். போன்ற கோரிக்கையை வலியுறுத்தி,வடலூரில்
மக்கள்சந்திப்பு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நகர செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆபத்தாரனபுரம் கைகாட்டி, ராகவேந்திரா சிட்டி,ஞானசபை பஸ்ஸ்டாப், வள்ளலார் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டது கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவரசு, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சுகுமார், மாவட்ட குழு உறுப்பினர் ரேவதி, நகர கமிட்டி உறுப்பினர்கள் மணி, வெங்கடேசன், நமச்சிவாயம், ராமலிங்கம், திருநாராயணன் ஆகியோர் பேசினார்கள், நிறைவாக வடலூர் நகர செயலாளர் இளங்கோவன் மக்கள் சந்திப்பு இயக்கத்தை முடித்து வைத்து பேசினார்

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம், ஆகஸ்ட் 28, முதல் தொடர் டாஸ்மாக் கடை,முழு கடையடைப்புப்போராட்டம்

Next

வடலூர் வள்ளலார் பெருவெளி சிதைப்புத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கிறோம்! பெருவெளியைப் பழைய நிலைக்குச் சீரமைக்க வேண்டும்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme