வடலூரில் முன்னாள் முதல்வர் ஓபிஆர் நினைவு நாள் விழா
ந கடலூர் மாவட்டம், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் ஓமந்தூரார் 56}ஆம் ஆண்டு நினைவு நாள் வசெவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓபிஆர், மகாலிங்கம் ஆகியோரின் படங்களை சுத்த…