மாநில செய்திகள் பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. February 10, 2023February 10, 2023 TamilNews Media 0 Comments மனு விசாரணைக்கு உகந்தததல்ல என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தள்ளுபடி செய்தார். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி அண்மையில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. Spread the love