- சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு.
- தனிக்கழிப்பறை வசதி கட்டி கொடுக்க கோரி குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புளியந்தோப்பு மக்கள் மனு.