2-வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி!!!

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் பும்ரா 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சதம் விளாசி அவுட்டானார். தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்ரம். 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial