வேலை தருவதற்கு நாங்கள் தயார்!” -தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று தன்னை ஏமாற்றிக் கொள்ளாமல் வேலை வாய்ப்புகளை தேட
இளைஞர்கள் முன்வர வேண்டும், வேலை தருவதற்கு வணிகர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்; இங்குள்ள வட மாநில தொழிலாளிகள், பணியாற்றி மாதம் 718,000 கோடி வருவாயை வடமாநிலங்களுக்கு | மிகவும் பின் தங்கியுள்ளது: தமிழ்நாட்டு இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைப்பதற்கு தயாராகுங்கள்! என நேர்கானலில் தெரிவித்தார்