அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்ப் இவ்வளவு காஸ்ட்லியா?

மும்பை உடனான நேற்றைய IPL போட்டியில் அர்ஷ்தீப் சிங், 2 முறை ஸ்டம்புகளை உடைத்ததன் மூலம் BCCIக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

IPLல் பயன்படுத்தப்படும் ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை $40,000

அதாவது IND மதிப்பில் ₹30 லட்சம். மற்ற ஸ்டம்புகளைவிட இந்த ஸ்டம்பில், LEDலைட், வாய்ஸ் ரெக்கார்டர், கேமரா உள்ளிட்டவைகள் இருப்பதால், இதன் விலை காஸ்ட்லி.

இதை வைத்து பார்த்தால், பிசிசிஐக்கு ₹20+ லட்சம் செலவு வந்திருக்கும்

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial