மருத்துவம் வயிறு இரைச்சல், வயிறு தொடர்பான அனைத்து தொந்தரவுகள் நீங்கும்… November 22, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments வெந்தயம் நெய்யில் வறுத்து பசும் பாலில் தயார் செய்த தயிரில் இருந்து கடைந்து வெண்ணெய் எடுத்து பின் உள்ள மோரில் கலந்து காலையில் குடித்து வர வயிறு இரைச்சல், வயிறு தொடர்பான அனைத்து தொந்தரவுகள் நீங்கும்.. Spread the love