சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக சவுக்கு சங்கர் மேல்முறையீடு.

சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial