பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மதுரை மாவட்டம் யா.கொட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய உ.ஆயி அம்மாள் என்கிற பூரணம் தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *