இந்தியாவின் மின்தேவை 9.5% அதிகரித்தது
நடப்பாண்டில் இந்தியாவின் மின் தேவை 9.5% அதிகரித்து 1,504 பில்லியன் யூனிட்களாக உயர்வடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நாட்டின் மின் தேவை 1,374 பில்லியன் யூனிட்களாக இருந்தது.
உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கையால் மின் தேவை அதிகரித்துள்ளதாகவும், போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதிலளிமுன்அனுப்பு
|