ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி. ஐ. தகவல்
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி. ஐ. தகவல் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற கிளைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற படிவமும் தேவையில்லை என்றும் எஸ்.பி.ஐ. அதிகாரி கூறினார்.