மாநில செய்திகள் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. November 22, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். Spread the love