காவிரி-குண்டாறு இணைப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
காவிரி-குண்டாறு இணைப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
நிலம் கையகப்படுத்திய பிறகு கால்வாய் வெட்ட எந்த நடவடிக்கையையும் அதிமுக எடுக்கவில்லை.
காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் விரைந்து முடிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி.