முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை ஓர் ஆண்டு கொண்டாடுவது,
கடலூர் கிழக்கு மாவட்டத்தில், 2.50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது,
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை ஓர் ஆண்டு கொண்டாட வது,
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூரில் நேற்று நடைபெற்றது.மாவட்ட ,
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்மாநில பொறியாளர் அணி துணை செயலாளர்,முன்னாள் எம்எல்ஏ,துரை.கி சரவணன், முன்னாள் எம்எல்ஏ சண்முகம்,மயிலாடுதுறை விவசாய அணி இணை செயலாளர் அருட்செல்வன், கொள்கை பரப்பு குழு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தீர்மானக் குழு உறுப்பினர் சேதுநாதன், வர்த்தக அணி தொழில்நுட்ப துணை செயலாளர் பெரியசாமி, தகவல் சிவா,ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி செயலாளர் தெற்கு பொறியாளர்.சிவகுமார்,வடக்கு நாராயணசாமி,காட்டுமன்னார்கோயில் கிழக்கு ராமலிங்கம்,ஸ்ரீமுஷ்ணம் தெற்கு தங்க.ஆனந்தன்,கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி செயலாளர் ராஜா கடலூர் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், காசிராஜன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் நடராஜன் , வெங்கடேசன், இளையராஜா ,மாநிலகு விக்ரமன், ஞானசேகரன், நகர செயலாளர்கள் சிதம்பரம் கே.ஆர். செந்தில்குமார், வடலூர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன்,
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிமன்ற தலைவர் கோகிலா குமார்,மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி , கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளி, பொறியாளர் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தீர்மானம்
முன்னாள் முதல் கருணாநி நூற்றாண்டு விழாவினை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும்,
*கழகத்தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் திமுகழகத்திற்கு 2.1/2, லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது,
* மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி குழுக்களைஅமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பட விளக்கம்
வடலூரில் நடந்த கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.அருகில் கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.