தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த க.வீ.முரளிதரன் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகிசென்றுவிட்டார்.தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக திருமதி.ஆர்.வி. ஷஜீவனா இ.ஆ.பா அவர்கள் இன்று (5.2.2023 )மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.