இந்திய செய்திகள் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம். November 11, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments மைசூரு – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். வந்தே பாரத் ரயில், சதாப்தி ரயிலை விட 20 நிமிடங்களுக்கு முன்னதாக செல்லும். Spread the love