திரையிடல் ரத்து,இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநில செயலாளர் நிருபனின் சமூக வலைதள பதிவில் கண்டனம் :
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்திய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த திரையிடல் ரத்து. இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநில செயலாளர் நிருபனின் சமூக வலைதள பதிவில் கண்டனம் : இந்திய தேசமும், அதன் மக்களும் தனக்கான ஒரு அரசியல்சாசனத்தை உருவாக்கி 73ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு ஆவணப்படத்தை பார்க்க கூட தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை, இது அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19க்கு எதிரானதாகும்.