ஆன்மீகம் சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை. November 18, 2022December 28, 2022 TamilNews Media 0 Comments சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு அனுமதி என்ற உத்தரவை வாபஸ் பெற்றது கேரள அரசு. சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலையில் மண்டல பூஜை காலம் கார்த்திகை 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. Spread the love