கோகுல்ராஜ் கொலை வழக்கு – சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என பிறழ்சாட்சியான சுவாதியிடம் கூறிய நீதிபதிகள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு – சத்தியம் என்றைக்கானாலும் சுடும் என பிறழ்சாட்சியான சுவாதியிடம் கூறிய நீதிபதிகள்.
சுவாதி வரும் 30ஆம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை
வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள், எத்தனை நாட்கள் உண்மையை மறைக்க முடியும் – நீதிபதிகள்