அமெரிக்க தடகளம்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம்
அமெரிக்காவில் உள்ள அரிஜோனஸ் பல்கலைக்கழகத்தில் தடகள போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார்.
அவர், 100 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், போல்வால்ட், 1,500 மீ ஓட்டம் உள்பட 10 பந்தயங்களை உள்ளடக்கிய டெக்கத்லான் போட்டியில் 7,684 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தேஜஸ்வின், 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். T