தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது
வடலூர். மார்ச்.13 –
வடலூர் புதுநகரில்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் விஜயகுமார் தலைமைத்தாங்கினார்.
கூட்டத்தில் மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் வனத்தையன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஜோதி சேகரன் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், சக்திவேல், ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கடலூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த, ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
1.மாவட்ட செயலாளர், தேர்தல் மற்றும் பிற மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்தல்களை, ஏப்பரல் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது, அதற்குள் உறுப்பினர் சேர்க்கையினை விரைந்து முடிப்பது எனவும்,
2.ஜேக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்திலும், பிற ஆசிரியர்நலம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறுவது எனவும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,