நவம்பர் 1 தமிழ்நாடு நாளில் தமிழ் குடிகள் ஒன்று கூடல்
நவம்பர் 1 தமிழ்நாடு நாளில் தமிழ் குடிகள் ஒன்று கூடல் நவம்பர் ஒன்றாம் தேதி வடபழனி முருகன் கோவில் அருகே உள்ள ஸ்ரீஹரி அரங்கத்தில் திரு. தீ.வெற்றி வீர பாண்டிய நாயகர் அவர்கள் வரவேற்புரையாற்ற தமிழர் சேனைக் கட்சியின் நிறுவன தலைவர் திரு எரிமலை ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் திரு சாரங்கபாணி படையாட்சி அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது
ஏர்போர்ட் த. ராமமூர்த்தி பறையனார் தலைவர் புரட்சித்தமிழரின் கட்சி திரு தமிழ்மாறன் மல்லர் திரு. அதியமான் பிள்ளை
திரு மேகநாத முதலியார் திரு வே. பாஸ்கரன் தேவர் காசி மூர்த்தி வேட்டுவர் சே ஜெயசீலன் சோழிய வேளாளர் அறிவன் சீனிவாசன் கம்மாளர் திரு ராசா கிருஷ்ணன் அகமுடையார்
திரு பன்னீர்செல்வம் உடையார் திருமூ தமிழ்மணி ஆச்சாரி திரு ஆறுமுகம் கொங்கு வேளாளர் திருப்பா சந்திரசேகரன் குறவர் திரு பாஸ்கரன் வேளாளர் திரு ரவிச்சந்திரன் குயவர் ஆகியோர் தமிழ் குடிகள் பற்றி பேசினார்
திரு ச.பர்குணன் வன்னியரும் திரு கா முத்துகனி நாடார் அவர்களும் ஒருங்கிணைத்தனர் நிகழ்ச்சியில் நன்றி உரையாக திரு.சே.வெற்றி குமரன் முதலியார் அவர்கள் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை உள்ளிட்டு நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது