தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாடு தேதி ஒத்திவைப்பு…!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்ரவரி – 28 ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, தொடர்ந்து சட்டமன்றம் நடைபெற்று வருவதால் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.