தமிழ்நாடு அரசு,தமிழக அரசின் மது விநியோக சட்ட திருத்தம் நீக்கம்.
“BREAKING”வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களிலில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு,தமிழக அரசின் மது விநியோக சட்ட திருத்தம் நீக்கம்.
வணிக பகுதிகள் இல்லாத இடங்களில் மது பரிமாறுவதற்கான,சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கப்பட்டு அரசிதழில் வெளியீடு.