மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் உச்சநீதிமன்றம்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial