மனித – வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித-வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக
Read more