விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

தெலுங்கானாவில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் தலைநகர் ஐதராபாத்தில் முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தலுக்கு

Read more

கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் இனிவருங்காலங்களில் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial