போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வடலூர் சீயோன் பள்ளி சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வடலூர் சீயோன் பள்ளி சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வடலூர் சியேன் பள்ளியின் நிறுவனர் சாமுவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வடலூர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் போதையை ஒழிப்போம் , குடிப்பது உடல் நலத்திற்கு கேடு ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர் இறுதியில் வடலூர் சீயோன் பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது.நிகழ்ச்சியில் வடலூர் காவல் உதவி ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.