பாலியல் புகார்: மத்திய அரசுக்கு மாணவிகள் கடிதம்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம்.
சம்மந்தப்பட்டவர்களை இயக்குநர் ரேவதி, நடனத்துறையின் தலைவர் ஜோல்ஸ்னா மேனன் ஆகியோர் காப்பாற்றி வருவதாகப் புகார்.
4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.