செய்திபொது தகவல் செய்திமாவட்ட செய்திகள்சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணி. July 13, 2023July 13, 2023TamilNews Media 0 CommentsSalem News 3சேலம் ஜூலை 12சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.Spread the love