வடலூர் பகுதியில், பலியான மயிலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது
வடலூர் பகுதியில், பலியான மயிலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது
கடலூர், மாவட்டம்,வடலூர் அருகே வயதில் பகுதியில்ஏராளமான மழைகள் காணப்படுகின்றன, இந்த நிலையில் கோடை வெப்பமாக இருப்பதால், மயில்கள் தாகத்திற்கு நீர்
அருந்த கோட்டக்கரை பகுதியில் உள்ள தெருக்களில் பறந்தபோது, மின்சார கம்பத்தில் மின்சார வயரில் சிக்கியது
தேசிய பறவையான மயில் அடிபட்டு இறந்துவிட்டது. இதனை தொடர்ந்து வடலூர் காவல் நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும், அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து வடலூர் காவல்துறை சார்பில் மயிலுக்கு தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டது.