சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத 06 வாகனங்கள் அரியலூர் போக்குவரத்து காவல் துறையால் சிறை பிடிப்பு
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி இன்று 27/04/23 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும் தார்பாய் சரியாக போடததாலும் பிரதி பலிப்பான் ஒட்டாத கனரக வாகனங்கள் 06 வாகனங்கள் அரியலூர் போக்குவரத்து காவல் துறையால் சிறை பிடிக்கப்பட்டு 8 மணி நேரம் கழித்து அந்த லாரிகளின் குறைபாடுகள் சரி செய்த பின்னர் வாகன ஓட்டுனர்கள் சாலைவிதிகளை சரியாக பின்பற்றுமாறு எச்சரித்து வழக்கு பதிவு செய்து விடுவிக்கப்பட்டது.