மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர்
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் உத்தரவு படி இன்று மாநிலம் தழுவிய பணங்கல் இறக்குவதற்கு அனுமதி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக முழுவதும் கோரிக்கை மனு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் இதனால் கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மணு வழங்கப்பட்டதுதலைமை ஆர் எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர்
ஜம்புலிங்கம் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் கார்த்தி மாவட்ட செயலாளர் செந்தில் குமார் மாவட்ட செயலாளர் அண்ணாமலை மாநகராட்சி இளைஞர் அணி தலைவர் அழகிரிசாமி சிதம்பரம் நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.