உயர்ஜாதி ஏழைகளுக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு,மே 9ம் தேதியன்று நீதிமன்றத்தில்விசாரணைக்கு வருகிறது.
-
உயர்ஜாதி ஏழைகளுக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு,மே 9ம் தேதியன்று நீதிமன்றத்தில்விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் உயர்ஜாதி ஏழைகளுக்கு , எந்தவித போராட்ட மும், ஆர்பாட்டமும், இல்லாமல் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கிய அரசின் 103வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தொடரப்பட்ட மறுஆய்வு மனுக்களை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மே 9ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.