*தொப்பை குறைக்க வீட்டு வைத்தியம்
தேவையான பொருட்கள்.
கடுங்காய் – 10
நெல்லிக்காய்-10
தான்றிக்காய் (திரிபலா)-10
செய்முறை:
இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி வைத்து கொள்ளவும்
சாப்பிடும் முறை:
தினமும் காலை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு இரவு சூடு தண்ணீரில் கலந்து குடிக்கவும்
பயன்கள்:
°வயிறு சுத்தம் ஆகும் கழிவுகள் வெளியேறும்,
°வயிற்றில் சேரும் கொழுப்புகள் கரையும்,
°ரத்த ஓட்டம் அதிகரிக்கும் உடல் சுறுசுருப்பாகும்
°உடல் சோர்வு நீங்கும்
°எடை மற்றும் தொப்பை குறையும்,
குறிப்பு:*
*கடைகளில் திரிபலா சூரணம் என்றே விற்பனை ஆகிறது ஆகையால் நல்ல தரமானதாக வாங்கி எடுத்துக்கொள்ளுங்கள் நல்ல பலனுக்கு 60 நாள் எடுத்து கொள்ளுங்கள்.*