கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.

கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.
ஜூலை 13
 கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி நகரம் அரசூர் போகும் வழியில் மணி நகரில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு அரசு மதுபான கடை உள்ளது இந்த கடையால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தோம் ஆர்ப்பாட்டம் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் இன்று கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக நிர்வாகிகள்   மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக போட்டு வந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பண்ருட்டி வட்டாட்சியர் அவர்கள் மூலம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது தலைமை கார்த்தி  மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினர் செல்வகுமார் மாவட்ட துணை தலைவர் பாரதிய ஜனதா கட்சி ஆர் எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர் சக்திவேல் மாவட்ட பொது செயலாளர் ஜம்புலிங்கம் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சிவசிவ நாகராஜ் இந்து திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அணி பிரிவின் மாவட்ட தலைவர் லட்சுமணன் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் தாமோதரன் மாவட்ட இளைஞரணி தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial