அரசுத் துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவலை கீழ்வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்…..
நிறுவனம்:- தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறைகடைசி
தேதி:- 31.01.2024
காலியிடங்கள் :-Junior Mechanic – 01Junior Electrician – 01Assistant Offset Machine Technician – 19DTP Operator – 02Time Keeper – 01
சம்பளம்:- Junior Mechanic – Rs.19,500 to Rs.71,900Junior Electrician – Rs.19,500 to Rs.71,900Assistant Offset Machine Technician – Rs.19,500 to Rs.71,900DTP Operator – Rs.35,600 to Rs.1,30,800Time Keeper – Rs.18,200 to Rs.67,100
கல்வித்தகுதி:- (Educational Qualification):Junior Mechanic – 10th Pass with ITIJunior Electrician – 10th Pass with ITIAssistant Offset Machine Technician – Diploma or ITIDTP Operator – BCA or B.Sc in Computer Science/IT or PG Diploma in Computer ApplicationTime Keeper – 10th Pass
வயது வரம்பு:-18-32
விண்ணப்ப கட்டணம்:- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்ப படிவம் குறித்து அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf