சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சேலம், ஆக12-

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட துணை தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T