வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
ஏவுகணை ஹசாங்-18, மற்ற நாடுகளின் அணுகுண்டு தாக்குதலை எதிர்கொள்வதில் இந்த ஏவுகணை முக்கிய பங்கு வகிக்கும் என்று அதிபர் கிம் தெரிவித்தார்.
நிலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரிக்க நீண்ட நாட்களாக வடகொரியா முயற்சித்து வந்தது.