என்னுடைய சிறந்த ஆட்டம் இனிதான் வெளிப்படும்!” – சி.எஸ்.கே வீரர் ரஹானே , பேச்சு
சி.எஸ்.கே வீரர் ரஹானே ஓபன் டாக்!
“கடந்த போட்டிகளை நான் ரசித்து விளையாடி இருந்தாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் இனிதான் வெளிப்படும்;
தோனியின் தலைமையில் இந்தியாவிற்காக பலமுறை விளையாடி உள்ளேன்; அவர் தலைமையில் சென்னை அணிக்காக விளையாடும்போதும், நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்;
அவர் என்ன சொல்கிறாரோ அதை நீங்கள் கேட்டுக்கொண்டால் மட்டும் போதும்!”