பிரதமர் மோடிக்கு தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

பிரதமர் மோடிக்கு தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

இவ்விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறவில்லை.

மாநில அரசிடம் கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை.நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும்.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.

மதிப்புமிக்க விவசாயிகளின் நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும் தமிழ்நாட்டில் உள்ள 3 சுரங்க வட்டாரங்களை ஏலத்தில் இருந்து விலக்கிட வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன் மாநில அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial