குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
-
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி.சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது.